Surprise Me!

காயம் சரியாய்ருச்சு.. மீண்டும் திரும்பினார் பென் ஸ்டோக்ஸ்! | Ben Stokes returned after injury

2018-06-29 597 Dailymotion

இந்திய அணிக்கெதிரான ஒரு நாள் போட்டித் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 , 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. அதற்கு முன்னதாக தற்போது அயர்லாந்துக்கு எதிராக 2 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்தத் தொடருக்கான இங்கிலாந்து ஒருநாள் போட்டி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 14 பேர் கொண்ட அணியில் முழங்கை காயம் காரணமாக அணியில் இடம் பெறாமல் இருந்த பென் ஸ்டோக்ஸ் மீண்டும் இடம் பெற்றுள்ளார். <br /> <br /> <br />England ODI squad has been announced for series against India, Ben Stokes returned after injury. <br />

Buy Now on CodeCanyon